HomeNotesAll Exam Notesபெண்களுக்கான கொண்டாடப்படும் முக்கிய தினங்கள் பற்றிய தகவல்கள்
- Advertisment -

பெண்களுக்கான கொண்டாடப்படும் முக்கிய தினங்கள் பற்றிய தகவல்கள்

பெண்களுக்கான கொண்டாடப்படும் முக்கிய தினங்கள் பற்றிய தகவல்கள்
  •  JANUARY 24-  தேசிய பெண் குழந்தைகள் தினம்.
  • FEBRUARY 2-  தேசிய பெண்கள் தினம்.
  • FEBRUARY 6- International day of zero tolerance to female genital mutilation.
  • FEBRUARY 11-  சர்வதேச அறிவியல் துறை சார்ந்த பெண்கள் மற்றும் மகளிர் தினம்.
  • MARCH 8- சர்வதேச பெண்கள் தினம்.
  • APRIL 24-  தேசிய பெண்களுக்கான அரசியல் அதிகாரமளித்தல் தினம்.
  • MAY 2nd Sunday- உலக அன்னையர் தினம்.
  • JUNE 23-  சர்வதேச விதவைகள் தினம்.
  • AUGUST 1- சர்வதேச தாய்ப்பால் தினம்.
  • AUGUST 1 To 7 – உலக தாய்ப்பால் வாரம்.
  • OCTOBER 11- சர்வதேச பெண் குழந்தைகள் தினம்.
  • OCTOBER 15- சர்வதேச ஊரகப் பெண்கள் தினம்.
  • NOVEMBER 25- பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.
Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -