Tuesday, February 20, 2024
More
    HomeBlogநாகா்கோவிலில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

    நாகா்கோவிலில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

    நாகா்கோவிலில் நாளை
    தனியார் வேலைவாய்ப்பு முகாம்

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    மாவட்ட
    வேலைவாய்ப்பு மற்றும்
    தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்
    சார்பில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.12)
    காலை 10 மணிக்கு நாகா்கோவிலில் நடைபெறுகிறது.

    இம்முகாமில், குமரி மாவட்டம் மற்றும்
    பிற மாவட்ட தனியார்
    நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபா்களை
    தோவு செய்ய உள்ளனா்.

    இதில்
    10-
    ம்
    வகுப்பு, +2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும்
    கணினி பயிற்சி கல்வித்
    தகுதியுடையவா்கள் கலந்து
    கொள்ளலாம்.

    முகாமில்
    கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நவ. 12-ம்
    தேதி காலை 10 மணிக்கு
    நாகா்கோவில் கோணத்திலுள்ள, மாவட்ட
    வேலைவாய்ப்பு மற்றும்
    தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து பயனடையலாம்.

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]