Tuesday, February 20, 2024
More
    HomeBlogSBI வங்கியில் Probationary Officers (PO) பணியிடங்கள் - 2056 Vacancies

    SBI வங்கியில் Probationary Officers (PO) பணியிடங்கள் – 2056 Vacancies

    SBI வங்கியில் Probationary Officers (PO) பணியிடங்கள் – 2056 Vacancies 

    SBI Recruitment 2021 – Apply here for Probationary Officers (PO) Posts – 2056 Vacancies – Last Date: 05.10.2021-25.10.2021

    SBI .லிருந்து காலியாக
    உள்ள Probationary Officers (PO) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
    வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.10.2021-25.10.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்: SBI 

    பணியின் பெயர்: Probationary Officers (PO) 

    மொத்த பணியிடங்கள்: 2056

    தகுதி: அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிவாளரின் இந்த தேர்ச்சி ஆனது 31.12.2021 அன்றுக்குள் முடிக்க பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

    ஊதியம்: பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.41,960/- வரை ஊதியம் பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- என்ற அடிப்பைடையில் ஊதியம் வழங்கப்படும்.

    வயது வரம்பு: மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 01.04.2021 தேதியினை பொறுத்து குரைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

    தேர்வு செயல்முறை: Preliminary Examination, Main Examination மற்றும் GD/ Interview

    விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் 05.10.2021 அன்று முதல் 25.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    விண்ணப்பக் கட்டணம் :

    • General/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.750/- 
    • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.10.2021-25.10.2021

    Notification for SBI 2021: Click Here

    Apply:

    Link 1: Click Here

    Link 2: Click Here

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]