Wednesday, February 21, 2024
More
    HomeBlogThiyagarajar College ல் Office Assistant, Typist, Security, Lab Assistant & Various பணியிடங்கள்

    Thiyagarajar College ல் Office Assistant, Typist, Security, Lab Assistant & Various பணியிடங்கள்

    Thiyagarajar College ல் Office Assistant, Typist, Security, Lab Assistant & Various பணியிடங்கள் 

    Thiyagarajar College Recruitment 2021 – Apply here for Office Assistant, Typist, Security, Lab Assistant & Various Posts – 32 Vacancies – Last Date: 12.10.2021

    Thiyagarajar College .லிருந்து காலியாக
    உள்ள Office Assistant, Typist, Security, Lab Assistant & Various பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
    வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 12.10.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்: Thiyagarajar College 

    பணியின் பெயர்: Office Assistant, Typist, Security, Lab Assistant & Various 

    மொத்த பணியிடங்கள்: 32

    தகுதி:

    • Junior Assistant – Any Degree தேர்ச்சி 
    • Typist – DMLT தேர்ச்சி Record Clerk – 10வது தேர்ச்சி 
    • Library Assistant – Library Science Certificate பெற்றிருக்க வேண்டும். 
    • Office Assistant – 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 
    • Cleaning Staff, Security, Pump Operator, Sanitary Worker, Gardener, Coordinator – தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

    வயது வரம்பு: மேற்கொண்ட பணிகளுக்கு பதவி செய்வோர் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    தேர்வு செயல்முறை: நேர்காணல்

    விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    முகவரி: Secretary, Thiagarajar College, 139-140 Kamarajar Salai, Theppakulam, Madurai-625001.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.10.2021

    Notification for  Thiyagarajar College 2021: Click Here

    Application Download: Click Here

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]