RRB Group B பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்:
இரயில்வே பணியாளர் தேர்வு
வாரியம் (RRB)
தேர்வின் பெயர்: RRB Group B
பணியின் பெயர்:
- இளநிலை பொறியாளர்கள் (Junior Engineers)
- பிரிவு அதிகாரிகள் (Section officers)
- இருப்புக் கிடங்கு
பொருள் கண்காணிப்பாளர் (Depot Material
Superintendent)
அனுபவம்: குறைந்தபட்சம் மூன்று
ஆண்டுகள் அனுபவத்துடன் தர
ஊதியம் (Grade Pay) ரூ.4200
ஆக இருக்க வேண்டும்.
இந்த
செயல்முறையில், அனுபவத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும். அதை தொடர்ந்து எழுத்துத்
தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களும் பணியமர்த்தப்படுவார்கள்
தேர்வு செய்யப்படும் முறை:
குரூப் பி–ல்
உள்ள 70% காலிப்பணியிடங்களை அனுபவ
அடிப்படையிலும் (Seniority Basis) மீதமுள்ள
30% காலிப்பணியிடங்களை விமிடெட்
டிபார்ட்மெண்டல் காம்பெடிட்டிவ் எக்ஸாமினேஷன் (Limited Departmental
Competitive Examination) மூலமும் நிரப்பி வருகிறது.
ஊதிய அளவு: ரூ.
46800 – 117300 (மாதம்)