Sunday, December 22, 2024
HomeExam DetailsBank Exam DetailsNABARD பற்றிய முழு விபரம்
- Advertisment -

NABARD பற்றிய முழு விபரம்

NABARD பற்றிய முழு விபரம்

NABARD பற்றிய முழு
விபரம்

தேர்வு வாரியம்:
NABARD

தேர்வின் பெயர்: NABARD (Grade A
& Grade B)

பணியின் பெயர்:

1.
ஆபிஸர் கிரேடு
உதவி மேலாளர் (Officer Grade A – Assistant Manager)

தேர்வு செய்யப்படும் முறை:

  • முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam)
  • முதன்மைத்
    தேர்வு (Main Exam)
  • நேர்முகத்தேர்வு (Interview)

தகுதி: குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் (SC / ST / PWD விண்ணப்பதாரர்கள் 45% மதிப்பெண்களுடன்) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலை பட்டம்
அல்லது முதுகலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
 
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதிய அளவு: ரூ.
28150 –
ரூ. 55600 (மாதம்)

2.
ஆபியர் கிரேடு பி

மேலாளர் (Manager – General)

தகுதி:

குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் (SC / ST / PWD விண்ணப்பதாரர்கள் 55% மதிப்பெண்களுடன்) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலை
பட்டம் பெற்றிருக்க வேண்டும்அல்லது குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் (SC / ST / PWD விண்ணப்பதாரர்கள் 50% மதிப்பெண்களுடன்) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலை
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.)

மேலாளர்வேளாண்மை (Manager – Agriculture)

தகுதி: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் (SC / ST | PWD விண்ணப்பதாரர்கள் 55% மதிப்பெண்களுடன்) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து வேளாண்மை துறையில் இளங்கலை
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் (SC / ST | PWD விண்ணப்பதாரர்கள் 50% மதிப்பெண்களுடன்) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து வேளாண்மை துறையில் முதுகலை
பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது: 21 முதல் 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
 
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதிய அளவு: ரூ.
35150 –
ரூ. 62400 (மாதம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -