Blog SSC Exam Details

SSC Junior Hindi Translator பற்றிய முழு விபரம்

SSC2BJunior2BHindi2BTranslator Tamil Mixer Education

SSC Junior Hindi Translator பற்றிய
முழு விபரம்

தேர்வு வாரியம்:
பணியாளர் தேர்வாணையம் (SSC)

தேர்வின் பெயர்: SSC Junior Hindi
Translator

பணியின் பெயர்:

  • இளநிலை மொழிபெயர்ப்பாளர் (Junior Translator)
  • முத்த மொழிபெயர்ப்பாளர் (Senior Translator)
  • இந்தி பிரதாபாக்
    (Hindi Pradhyapak)

தேர்வு செய்யப்படும் முறை:

  • கணினி அடிப்படையிலான புறநிலை தேர்வு (Computer Based
    objective Test)
  • விளக்க தேர்வு
    (Descriptive Test)

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஹிந்தி அல்லது
ஆங்கிலம் துறைகளில் முதுகலை
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
 
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதிய அளவு:

  • இளநிலை மொழிபெயர்ப்பாளர் (Junior Translator) – ரூ.
    35,000 – 1,12,400
  • (மாதம்)
  • மூத்த மொழிப்பெயர்பாளர் (Senior Translator) – ரூ.
    44,900 – 1,42,400 (
    மாதம்)
  • இந்தி பிரதாபாக்
    (Hindi Pradhyapak) –
    ரூ. 47,600 – 1,51,100 (மாதம்)
Avatar

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

× Xerox [1 page - 50p Only]