SSC Multi Tasking Staff பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்:
பணியாளர் தேர்வாணையம் (SSC)
தேர்வின் பெயர்: SSC Multi Tasking
Staff
பணியின் பெயர்: மல்டி
டாஸ்கிங் ஸ்டாப் (Multi Tasking
Staff)
தேர்வு செய்யப்படும் முறை:
- கணினி அடிப்படையிலான புறநிலை தேர்வு (Computer Based
Objective Test) - விளக்க தேர்வு
(Descriptive Test)
தகுதி: 10ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 25 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதிய அளவு: ரூ.
5,200 – 20,200 + தரஊதியம் ரூ. 1800 (மாதம்)