RRB Group C பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்:
இரயில்வே பணியாளர் தேர்வு
வாரியம் (RRB)
தேர்வின் பெயர்: RRB Group C
பணியின் பெயர்:
1.
தொழிநுட்பம் (Technical)
- கிளார்க்ஸ்
- அசிஸ்டண்ட் ஸ்டேஷன்
மாஸ்டர்ஸ் - டிக்கெட் கலெக்டர்கள்
- இரயில்கள் கிளார்க்ஸ்
- கமர்ஷியல் அப்ரண்டிஸ்
- ட்ராஃபிக் அப்ரண்டீஸ் போன்ற பல்வேறு காலிப்பணியிடங்களை இந்த நிலையில்
நிரப்பப்படுகின்றன.
2.
தொழில்நுட்பம்
சாரா (Non-Technical)
- சிவில்
- மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
- சிக்னல் மற்றும்
டெலி கம்யூனிகேஷன் போன்ற
பல்வேறு துறைகளின் பணிகளை
உள்ளடக்கிய பிரிவாகும்.
தேர்வு செய்யப்படும் முறை:
1.
தொழிநுட்பம் (Technical)
எழுத்துத்
தேர்வு
நேர்முகத்
தேர்வு மூலம் தேர்வு
செய்யப்படுவார்கள்.
2.
தொழில்நுட்பம்
சாரா (Non Technical)
எழுத்துத்
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.
தகுதி:
1.
தொழிநுட்பம் (Technical)
- பத்தாம் வருப்பு
- 12ம் வகுப்பு
- ஏதேனும் ஒரு
துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
2.
தொழில்நுட்பம்
சாரா (Non-Technical)
அங்கீகாரம் பெற்ற
ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை
முடித்திருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 28 ஆண்டுக்குள் இருப்பவர்கள் இப்பணிகளுக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
(குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதிய அளவு: ரூ.
29900 – 104400 (மாதம்)