SSC CHSL பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்:
பணியாளர் தேர்வாணையம் (SSC)
தேர்வின் பெயர்: SSC CHSLI
பணியின் பெயர்:
- போஸ்டல் அசிஸ்டன்ட்ஸ் / சார்ட்டிங் அசிஸ்டன்ட்ஸ் (Postal Assistants
/ Sorting Assistants) - தகவல் பதிவு
இயக்குபவர் (Data Entry Operator) - கீழ் பிரிவு
எழுத்தர் (Lower Divisional Clerk) - எண்ணிக்கை எழுத்தர்
(Count Clerk)
தேர்வு செய்யப்படும் முறை:
- கணினி அடிப்படையிலான புறநிலை தேர்வு (Computer Based
Objective Test) - விளக்க தேர்வு
(Descriptive Test) - திறன் தேர்வு
(Skill Test)
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 10ம் வகுப்பு மற்றும்
12ம் வகுப்பு பயின்றிருக்க வேண்டும். மேலும் தகவல்
பதிவு இயக்குபவர் நிலைக்கு
12ம் வகுப்பில் அறிவியல்
பாடப்பிரிவில் கணிதம்
பயின்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதிய அளவு: ரூ.
5,200 – 20,200 + தரவூதியம் ரூ.1,900 & ரூ.2,000
(மாதம்)