TNPSC
– Tamilnadu Agricultural Marketing Subordinate Service பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamilnadu Agricultural Marketing Subordinate Service
பணியின் பெயர்: பொறியியல்
மேற்பார்வையாளர் (Engineering Supervisor)
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு
மற்றும்
நேர்முகத்தேர்வு
தகுதி: தமிழ்நாடு அரசு
தொழில்நுட்ப
கல்வி
மற்றும்
பயிற்சி
நிறுவனத்தால் வழங்கப்படும் கட்டடப்
பொறியியல்
பட்டம்
பெற்றிருக்க
வேண்டும்.
அனுபவம்: 5 வருடம்
வயது: 18
ஆண்டுக்கு
மேல்
இருக்க
வேண்டும்.
(குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்)
ஊதிய அளவு: ரூ.9300
– ரூ.34,800 + தர
ஊதியம் ரூ.4,400 (மாதம்)