TNPSC Group IV (Combined Civil Service
Examination) – CCSE IV பற்றிய முழு விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Group IV (Combined
Civil Service Examination) – CCSE IV
பணியின் பெயர்:
- கிராம நிர்வாக
அலுவலர் - இளநிலை உதவியாளர்
(பிணையம்) - இளநிலை உதவியாளர்
(பிணையமற்றது) - தட்டச்சர்
- சுருக்கெழுத்து தட்டச்சர்
- பில்கலெக்டர்
- வரைவாளர்
- நில அளவர்
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு
தகுதி: பத்தாம் வகுப்பு
தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
வயது: 18 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும் (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்)
ஊதிய அளவு: ரூ.5200
– ரூ.20,200 + தர
ஊதியம் ரூ.2,400 (மாதம்)
Tnpse result date