HomeBlogUPSC - Indian Economic Service/Indian Statistical Service பற்றிய முழு விபரம்
- Advertisment -

UPSC – Indian Economic Service/Indian Statistical Service பற்றிய முழு விபரம்

UPSC - Indian Economic Service/Indian Statistical Service

UPSC – Indian Economic Service/Indian
Statistical Service
பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்:
மத்திய அரசு பணியாளர்
தேர்வு வாரியம் (UPSC)

தேர்வின் பெயர்: Indian Econamical
Service / Indian Statistical Service

பணியின் பெயர்:

  • முதன்மைத் ஆலோசகர்
    (
    உயர் நிர்வாக தரம்
    ) / Principal Advisor (Higher Administrative Grade)
  • மூத்த பொருளாதார
    ஆலோசகர் (உயர் நிர்வாக
    தரம்) / Senior Economic Advisor (Higher
    Administrative Grade)
  • பொருளாதார ஆலோசகர்
    (
    மூத்த நிர்வாக தரம்)
    / Economic Advisor (Senior Administrative Grade)
  • பொருளாதார ஆலோசகர்
    இணை இயக்குநர் (இளநிலை
    நிர்வாக தரம்) (Economic Advisor
    / Joint Director (Junior Administrative Grade))
  • துணை இயக்குநர்
    /
    உதவியாளர் பொருளாதார ஆலோசகர்
    /
    மூத்த ஆராய்ச்சி அதிகாரி
    (Deputy Director / Assistant Economic Advisor / Senior research Officer)
  • இளநிலை நேர
    அளவு / உதவி இயக்குனர்
    /
    ஆராய்ச்சி அதிகாரி (Junior Time Scale
    / Assistant Director / Research officer)

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு

நேர்முகத்தேர்வு

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டுப் பொருளாதாரம், வணிக பொருளாதாரம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முதுகலை
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதியளவு:

  • முதன்மைத் ஆலோசகர்
    (
    உயர் நிர்வாக தரம்
    ) –
    ரூ. 80,000 (மாதம்)
  • மூத்த பொருளாதார
    ஆலோசகர்ரூ. 67,000 (மாதம்)
  • பொருளாதார ஆலோசகர்
    (
    மூத்த நிர்வாக தரம்)
    ரூ. 37,000 – 67,000 + தர
    ஊதியம் ரூ. 10,000 (மாதம்)
  • பொருளாதார ஆலோசகர்
    /
    இணை இயக்குநர் (இனநிலை
    நிர்வாக தரம்) – ரூ.13,000
    – 39,000 +
    தர ஊதியம் ரூ.
    7,600 (
    மாதம்)
  • மூத்த நேர
    அளவு / துணை இயக்குநர்
    /
    உதவியாளர் பொருளாதார ஆலோசகர்
    /
    மூத்த ஆராய்ச்சி அதிகாரி
    ரூ. 15,600 – 39,100 + தர
    ஊதியம் ரூ. 6,600 (மாதம்)
  • இளநிலை நேர
    அளவு / உதவி இயக்குனர்
    /
    ஆராய்ச்சி அதிகாரிரூ.
    15,600 – 39,100 +
    தர ஊதியம் ரூ.
    5,400 (
    மாதம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -