UPSC – Civil Services Examination பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்:
மத்திய அரசு பணியாளர்
தேர்வு வாரியம் (UPSC)
தேர்வின் பெயர்: Civil Service
Examination
பணியின் பெயர்:
1. இந்திய நிர்வாக
சேவை (Indian Adminstrative Service)
2. இந்திய வெளியுறவு
சேவை (Indian Foreign Service)
3. இந்திய காவல்துறை
சேவை (Indian Police Service)
4. இந்திய பி
& டி கணக்குகள் மற்றும்
நிதி சேவை குழு
ஏ (Indian P & T Accounts And
Finance Service, Group A)
5. இந்திய கணக்காய்வு மற்றும் கணக்குகள் சேவை,
குழு ஏ (Indian Audit And Accounts
Service), Group A
6. இந்திய வருவாய்
சேவை (சுங்க மற்றும்
மத்திய சுங்கவரி), குழு
ஏ (Indian Custom Service (Customs And
Central Excise), Group A)
7. இந்திய பாதுகாப்பு கணக்கு சேவை, குழு
ஏ (Indian Defence Accounts Service,
Group A)
8. இந்திய வருவாய்
சேவை (ஐ.டி),
குழு ஏ (Indian Revenue
Service (I.T.), Group A)
9. இந்திய இராணுவம்
தொழிற்சாலை சேவை (உதவி
பணி மேலாளர், நிர்வாகம்),
குழு ஏ (Indian Ordnance
Factories Service (Assistant works Manager, Administrative), Group A)
10. இந்திய தபால்
சேவை, குழு ஏ
(Indian Postal Service, Group A)
11. இந்திய சிவில்
கணக்கு சேவை, குழு
ஏ (Indian Civil Accounts Service,
Group A)
12. இந்திய இரயில்வே
போக்குவரத்து சேவை,
குழு ஏ (Indian Railway
Traffic Service, Group A)
13. இந்திய இரயில்வே
பணியாளர் சேவை, குழு
ஏ (Indian Railway Personnel Service,
Group A)
14. இரயில்வே பாதுகாப்புப் பிரிவில் உதவி பாதுகாப்பு ஆணையாளர் பதவி, குழு
ஏ (Post of Assistant Security
Commissioner in Railway Protection Force, Group A)
15. இந்தியன் டிபன்ஸ்
எஸ்டேட் சர்வீஸ், குரூப்
ஏ (Indian Defence Estate Service, Group
A)
16. இந்திய தகவல்
சேவை (இளநிலை தரம்)
குழு ஏ (Indian
Information Science (Junior Grade))
17. இந்திய வர்த்தக
சேவை, குழு ஏ
(Indian Trade Service, Group A)
18. இந்திய பெருநிறுவன சட்ட சேவை, குழு
ஏ (Indian Corporate Law Service, Group
A)
19. ஆயுதப்படைகளின் தலைமையக
குடிமக்கள் சேவை, குழு
பி (Armed Forces Headquarters Civil
Service), Group B
20. தில்லி, அந்தமான்
& நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், டாமன் & டையூ மற்றும்
தத்ரா & நாகர் ஹவேலி
சிவில் சர்வீஸ், குழு
பி (Delhi, Andaman & Nicobar
Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil
Service), Group B
21. தில்லி, அந்தமான்
& நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், டாமன் & டையூ மற்றும்
தாத்ரா & நாகர் ஹவேலி
காவல்துறை சேவை, குழு
பி (Delhi, Andaman & Nicobar
Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police
Service), Group B
22. பாண்டிச்சேரி குடிமக்கள் சேவை, குழு பி
(Pondicherry Civil Service, Group B)
23. பாண்டிச்சேரி காவல்துறை
சேவை, குழு பி
(Pondicherry Police Service, Group B)