HomeBlogTNPSC - Tamil Nadu Secretaiat Service பற்றிய முழு விபரம்
- Advertisment -

TNPSC – Tamil Nadu Secretaiat Service பற்றிய முழு விபரம்

TNPSC - Tamil Nadu Secretaiat Service

TNPSC – Tamil Nadu Secretaiat Service பற்றிய
முழு விபரம்

தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: Tamil Nadu
Secretaiat Service

பணியின் பெயர்: உதவியாளர்
(Assistant in the Departments of Secretariat (Other than Lawand Finance)

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்
தேர்வு

தகுதி: ஏதேனும் ஒரு
துறையில் இளங்கலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 ஆண்டுக்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்).

ஊதியளவு: ரூ. 5200 – 20200 + தர
ஊதியம் ரூ. 2600 (மாதம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -