HomeBlogTNPSC - Tamil Nadu School Educational Service பற்றிய முழு விபரம்
- Advertisment -

TNPSC – Tamil Nadu School Educational Service பற்றிய முழு விபரம்

TNPSC - Tamil Nadu School Educational Service

TNPSC – Tamil Nadu School Educational
Service
பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: Tamil Nadu School
Educational Service

பணியின் பெயர்: மாவட்ட
கல்வி அலுவலர் (District
Educational Officer)

தேர்வு செய்யப்படும் முறை:

முதல்நிலைத் தேர்வு

முதன்மைத்
தேர்வு

வாய்மொழித் தேர்வு

தகுதி: தமிழ், ஆங்கிலம்,
கணிதம், இயற்பியல், வேதியியல்,
உயிரியல், தாவரவியல், வரலாறு
மற்றும் புவியியல் ஆகியவற்றின் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் B.T. அல்லது
B.Ed.
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 ஆண்டுக்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்).

ஊதியளவு: ரூ. 15600 – ரூ.
39100 +
தர ஊதியம் ரூ.
5700 (
மாதம்).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -