Sunday, December 22, 2024
HomeBlogTNPSC - Tamil Nadu Public Health Subordinate Service பற்றிய முழு விபரம்
- Advertisment -

TNPSC – Tamil Nadu Public Health Subordinate Service பற்றிய முழு விபரம்

TNPSC - Tamil Nadu Public Health Subordinate Service

TNPSC – Tamil Nadu Public Health
Subordinate Service
பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: Tamil Nadu Public
Health Subordinate Service

பணியின் பெயர்: புள்ளியியல் தொகுப்பாளர் (Statistical Compiler)

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்
தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு

தகுதி: புள்ளியியல் துறையில்
இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -