TNPSC – Tamil Nadu Motor Vehicles
Maintenance Subordinate Service பற்றிய முழு
விபரம்
தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamil Nadu Motor
vehicles Maintenance Subordinate Service
பணியின் பெயர்:
பொது ஊழியர்
(GENERAL FOREMAN)
தொழில்நுட்ப உதவியாளர்
(TECHNICAL ASSISTANT)
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்
தேர்வு
வாய்மொழித் தேர்வு
தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (அல்லது) ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் (அல்லது) ஆட்டோமொபைல் டெக்னாலஜி
ஆகிய துறைகளில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 ஆண்டுக்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்).
ஊதியளவு: ரூ. 9300 – ரூ.
34800 + தர ஊதியம் ரூ.
5100 (மாதம்).