HomeBlogTNPSC - Tamil Nadu Medical Subordinate Service பற்றிய முழு விபரம்
- Advertisment -

TNPSC – Tamil Nadu Medical Subordinate Service பற்றிய முழு விபரம்

TNPSC - Tamil Nadu Medical Subordinate Service

TNPSC – Tamil Nadu Medical Subordinate
Service
பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: Tamil Nadu Medical
Subordinate Service

பணியின் பெயர்:

  • புள்ளியியலாளர் (Statistician in
    Medical Education Department)
  • புள்ளியியலாளர் (Statistician in
    Indian Medicine & Homoeopathy Department)
  • இளநிலை ஆய்வாளர்
    (Junior Analyst in the Drugs Testing Laboratory)
  • குடும்ப நலத்துறை
    புள்ளியியலாளர் (Block Health
    Statistician in the Family Welfare Department)

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வு அடிப்படையில் தேர்வு
செய்யப்படுவார்கள்.

புன்னியியலாளர் (Statistirian in Metical Fduiration Department) தகுதி: புள்ளியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

ஊதியளவு: ரூ. 9,300 – 34,800 + தர
ஊதியம் ரூ. 4,400

புள்ளியியலாளர் (Statistician in Indian Medicine &
Homoeopathy Department)
தகுதி: புள்ளியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

ஊதியளவு: ரூ. 9,300 – 34,800 + தர
ஊதியம் ரூ. 4,400

இளநிலை ஆய்வாளர் (Junior Analyst in the Drugs Testing Laboratory) தகுதி: பார்மசி,
வேதியியல் அல்லது மருந்தியல் வேதியியல் பகுப்பாய்வு வேதியியல்,
PG (
வேதியியல்) ஆகியவற்றில் ஏதேனும்
ஒரு துறையில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

ஊதியளவு: ரூ. 9,300 – 34,800 + தர
ஊதியம் ரூ. 4,600

குடும்ப நலத்துறை புள்ளியியலாளர் (Block Health Statistician in the Family Welfare Department) தகுதி: கணிதம்
அல்லது புள்ளியியல் துறையில்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியளவு: ரூ. 5,200 – 20,200 + தர
ஊதியம் ரூ. 2,400

வயது: 18 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -