TNPSC – Tamil Nadu Industries
Subordinate Service பற்றிய முழு விபரம்
தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamil Nadu
Industries Subordinate Service
பணியின் பெயர்:
இளநிலை வேதியியலர் (Junior Chemist In Industries And Commerce Department)
வேதியியலர் (Chemist In
Industries And Commerce Department)
சோதனையாளர் (Tester)
உதவி சோதனையாளர் (Assistant Tester)
வேதியியலர் (Chemist)
உதவி புவியியல்
நிபுணர் (Assistant Geologist)
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்
தேர்வு (Written Exam)
வாய்மொழித் தேர்வு (Oral Test)
இளநிலை வேதியியலர் (Junior Chemist In Industries And Department) Commerce தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வேதியியல்
துறையில் முதுகலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
ஊதியளவு: ரூ. 9300 – ரூ.
34800 + தர ஊதியம் ரூ.
4400 (மாதம்)
வேதியியலர் (Chemist In Industries And Commerce Department) தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வேதியியல்,
இரசாயன தொழில்நுட்பம், தொழில்துறை வேதியியல், ஆகிய துறைகளில்
முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (அல்லது) வேதியியல்
கல்வி நிறுவனத்தில் டிப்ளோமா
பிரிவில் வேதியியல் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
ஊதியளவு: ரூ. 9300 – ரூ.
34800 + தர ஊதியம் ரூ.
5100 (மாதம்)
சோதனையாளர் (Tester) தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல்
அல்லது மின்னணு பொறியியல்
துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (அல்லது) டிப்ளோமா
பிரிவில் மின் பொறியியல்
அல்லது மின்னணு பொறியியல்
துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியளவு: ரூ. 9300 – ரூ.
34800 + தர ஊதியம் ரூ.
4400 (மாதம்)
உதவி சோதனையாளர் (Assistant Tester) தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல்
அல்லது மின்னணு பொறியியல்
துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (அல்லது) டிப்ளோமா
பிரிவில் மின் பொறியியல்
அல்லது மின்னணு பொறியியல்
துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியளவு: ரூ. 9300 – ரூ.
34800 + தர ஊதியம் ரூ.
4400 (மாதம்)
வேதியியலர் (Chemist) தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வேதியியல், இரசாயன
தொழில்நுட்பம், தொழில்துறை வேதியியல் ஆகிய துறைகளில்
முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (அல்லது) வேதியியல்
கல்வி நிறுவனத்தில் டிப்ளோமா
பிரிவில் வேதியியல் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
ஊதியளவு: ரூ. 9300 – ரூ.
34800 + தர ஊதியம் ரூ.
4400 (மாதம்)
உதவி புவியியல் நிபுணர் (Assistant Geologist) தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில்
முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியளவு: ரூ. 9300 – ரூ.
34800 + தர ஊதியம் ரூ.
4400 (மாதம்)
வயது: 30 ஆண்டுகள் இருக்க
வேண்டும் (குறிப்பு: வரம்பில்
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)