TNPSC – Tamil Nadu General Subordinate
Service பற்றிய முழு விபரம்
தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamil Nadu General
subordinate Service
பணியின் பெயர்:
1. தொல்லியல்
துறை தொல்பொருளியல் வேதியியல்
(Archaeological Chemist in Archaeology Department)
2. ஆராய்ச்சி
உதவியாளர் (Research Assistant in Evaluation and
Applied Research Department)
3. அரசாங்க
தரவு மையத்தில் பஞ்ச்
ஆப்ரேட்டர் (Punch Operator in the Government
Data Centre)
தொல்லியல் துறை தொல்பொருள் வேதியியல் (Archaeological
Chemist in Archaeology Department) தகுதி: வேதியியல் துறையில்
முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்
தேர்வு
வாய்மொழித் தேர்வு
வயது: 30 ஆண்டுக்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்).
ஊதிய அளவு: ரூ.
15600 – ரூ. 39100 + தர
ஊதியம் ரூ. 5400 (மாதம்)
ஆராய்ச்சி உதவியாளர் (Research Assistant in Evaluation and Applied Research Department) தகுதி: பொருளாதாரம் அல்லது
புள்ளியியல் அல்லது வணிக
நிர்வாகத்தில் முதுகலை
பட்டத்தில் முதல் வகுப்பில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்
தேர்வு
வாய்மொழித் தேர்வு
வயது: 30 ஆண்டுக்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்).
ஊதிய அளவு: ரூ.
15600 – ரூ. 39100 + தர
ஊதியம் ரூ. 5400 (மாதம்)
அரசாங்க தரவு மையத்தில் பஞ்ச் ஆப்ரேட்டர் (Punch
Operator in the Government Data Centre) தகுதி: 12ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்
தேர்வு
வாய்மொழித் தேர்வு
வயது: 18 ஆண்டுக்கு
மேல் இருக்க வேண்டும்.
(குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்).
ஊதிய அளவு: ரூ.
5200 – ரூ. 20200 + தர
ஊதியம் ரூ. 2400 (மாதம்)