HomeBlogTNPSC - Tamil Nadu General Service பற்றிய முழு விபரம்
- Advertisment -

TNPSC – Tamil Nadu General Service பற்றிய முழு விபரம்

TNPSC - Tamil Nadu General Service

TNPSC – Tamil Nadu General Service பற்றிய
முழு விபரம்

தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: Tamil Nadu General
Service

பணியின் பெயர்:

1. ஆட்டோமொபைல் பொறியாளர்
(Automobile Engineer in the Motor Vehicles Maintenance Department)

2. சுற்றுலா அலுவலர்
(Tourist Officer)

3. மனநிலை ரீதியிலான
அரசு நிறுவனம் உளவியலாளர் (Psychologist in Government Institute for Mentally
Retarded)

4. நூலகர் (Librarian in
Tamil Nadu Public Service Commission)

5. குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் (Child Development
Project Officer)

6. உதவியாளர் (Assistant Works
Manager in the Tamil Arasu Press)

ஆட்டோமொபைல் பொறியாளர் (Automobile Engineer in the Motor Vehicles Maintenance Department) தகுதி: ஆட்டோமொபைலில் (அல்லது) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்
தேர்வு

வாய்மொழித் தேர்வு

வயது: 35 ஆண்டுக்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்).

ஊதிய அளவு: ரூ.
15,600 – 39,100 +
தர ஊதியம் ரூ.
5,400 (
மாதம்)

சுற்றுலா அலுவலர் (Tourist Officer) தகுதி: சுற்றுலாத் துறையில் முதுகலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும். (குறிப்பு:
MBA
முடித்தவர்களும் தகுதியுடையவர்கள் ஆவர்.)

தேர்வு செய்யப்படும் முறை:

முதல்நிலைத் தேர்வு

முதன்மைத்
தேர்வு

வாய்மொழித் தேர்வு

வயது: 18 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.

ஊதிய அளவு: ரூ.
15,600 – 39,100 +
தர ஊதியம் ரூ.
5,400 (
மாதம்)

மனநிலை ரீதியிலான அரசு நிறுவனம் உளவியலாளர்
(Psychologist in Government Institute for Mentally Retarded)
தகுதி: உளவியல்
துறைகளில் முதுகலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்
தேர்வு

வாய்மொழித் தேர்வு

வயது: 28 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும். (குறிப்பு
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதிய அளவு: ரூ.
15,600 – 39,100 +
தர ஊதியம் ரூ.
5,400 (
மாதம்)

நூலகர் (Librarian in Tamil Nadu Public Service
Commission)
தகுதி: ஏதேனும்
ஒரு துறையில் பட்டப்
படிப்பு முடித்திருக்க வேண்டும்.
(
அல்லது) நூலகம் மற்றும்
தகவல் அறிவியலில் இளநிலை
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்
தேர்வு

வாய்மொழித் தேர்வு

வயது: 30 ஆண்டுக்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)

ஊதிய அளவு: ரூ.
9300 – 34800 +
தர ஊதியம் ரூ.
4500 (
மாதம்)

குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் (Child
Development Project Officer)
தகுதி: ஊட்டச்சத்து துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்
தேர்வு

வாய்மொழித் தேர்வு

வயது: 18 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதிய அளவு: ரூ.
9300 – 34800 +
தர ஊதியம் ரூ.
4500 (
மாதம்)

உதவியாளர் (Assistant works Manager in the Tamil Arasu
Press)

தகுதி: அச்சு
தொழில்நுட்பத்தில் பொறியியல்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

கணினி
அடிப்படையிலான முதன்மைத்
தேர்வு

வாய்மொழித் தேர்வு

வயது: 30 ஆண்டுக்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -