Join Whatsapp Group

Join Telegram Group

TNPSC – Tamil Nadu Forensic Science Subordinate Service பற்றிய முழு விபரம்

By admin

Updated on:

TNPSC – Tamil Nadu Forensic Science
Subordinate Service
பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: Tamil Nadu
Forensic Science Subordinate Service

பணியின் பெயர்: இளநிலை
அறிவியல் அதிகாரி (Junior Scientific
Officer)

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வு

தகுதி: எம்.எஸ்.சி
(
தடய அறிவியல்)

வயது: 30 ஆண்டுக்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்).

ஊதிய அளவு: ரூ.
9300 – 34800 +
தர ஊதியம் ரூ.
4800 (
மாதம்).

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]