HomeBlogTNPSC - Tamil Nadu Forensic Science Service பற்றிய முழு விபரம்
- Advertisment -

TNPSC – Tamil Nadu Forensic Science Service பற்றிய முழு விபரம்

TNPSC - Tamil Nadu Forensic Science Service

TNPSC – Tamil Nadu Forensic Science
Service
பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: Tamil Nadu
Forensic Science Service

பணியின் பெயர்:

ஆய்வக
உதவியாளர் (Laboratory Assistant)

ஓட்டுநர்
(Driver)

அலுவலக
உதவியாளர் (Office Assistant)

உதவியாளர்
(Assistant Drawer)

ஆய்வக உதவியாளர் தகுதி: 12 ம்
வகுப்பு / இயற்பியல், வேதியியல்
மற்றும் உயிரியல் / தாவரவியல்
மற்றும் விலங்கியல் ஆகிய
பாடங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்
தேர்வு மற்றும் சான்றிதழ்
சரிபார்ப்பு.

ஊதிய அளவு: ரூ.
2610-60-3150-65-3540

ஓட்டுநர் தகுதி: 8 ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி
பட்டியல், ஓட்டுநர் சோதனை
மற்றும் நேர்முகத் தேர்வு

ஊதிய அளவு: ரூ.
3200-85-4900

அலுவலக உதவியாளர் தகுதி: 8ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி
பட்டியல் மற்றும் நேர்முகத்
தேர்வு

ஊதிய அளவு: 15700 – 50000

உதவியாளர் தகுதி: விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு அல்லது
சிவில் இன்ஜினியரிங் பிரிவில்
டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வு மூலம் தேர்வு
செய்யப்படுவார்கள்.

ஊதிய அளவு: ரூ.
5200 – 20200

வயது: வயது வரம்பு
30
ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
(
குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -