TNPSC Group VII பற்றிய முழு விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: TNPSC Group VII
பணியின் பெயர்: செயல்
அதிகாரி
(Executive Officer) Grade I
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும்
நேர்முகத்தேர்வு
தகுதி: கலை அல்லது
அறிவியல்
அல்லது
வர்த்தக
துறையில்
ஏதேனும்
ஒன்றில்
பட்டம்
பெற்றிருக்க
வேண்டும்.
வயது: அதிகபட்ச வயது
35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்
(குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்)
ஊதிய அளவு: ரூ.9300
– ரூ.34,800 + தர
ஊதியம் ரூ.5,100 (மாதம்)