HomeBlogTNPSC Group II (Interview Post) பற்றிய முழு விபரம்
- Advertisment -

TNPSC Group II (Interview Post) பற்றிய முழு விபரம்

TNPSC Group II (Interview Post) Full Details
TNPSC Group II (Interview Post) பற்றிய
முழு விபரம்

தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: Group II
(Interview Post)

பணியின் பெயர்:

  • துணை வணிகவரி
    அதிகாரி
  • சார்பதிவாளர்
  • சிறைத்துறை நன்னடத்தை
    அதிகாரி
  • உதவி தொழிலாளர்
    ஆய்வாளர்
  • இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்
    (
    பொது)
  • இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்
    (
    மாற்றுத்
    திறனாளிகள்)
  • லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு
    உதவியாளர்
  • டிஎன்பிஎஸ்சி உதவி
    பிரிவு
    அதிகாரி
  • உள்ளாட்சி நிதி
    தணிக்கை
    உதவி
    ஆய்வாளர்
  • இந்து சமய
    அறநிலைய
    ஆட்சித்துறை
    தணிக்கை
    ஆய்வாளர்
  • தொழில் கூட்டுறவு
    சங்க
    மேற்பார்வையாளர்
  • கூட்டுறவு சங்கங்களின்
    முதுநிலை
    ஆய்வாளர்
  • வேளாண்மை விற்பனைத்துறை மேற்பார்வையாளர்
  • கைத்தறி ஆய்வாளர்
  • வருவாய் உதவியாளர்
  • பேரூராட்சி செயல்
    அலுவலர்
    (
    கிரேடு
    – 2)

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு

நேர்முகத் தேர்வு

தகுதி: ஏதேனும் ஒரு
துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும் (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்)

ஊதிய அளவு: ரூ.9300
ரூ.34,800 + தர
ஊதியம் ரூ.4,800 (மாதம்)

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -