TNPSC Group I A பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Group I A
பணியின் பெயர்: வனத்துறை
உதவி
பாதுகாவலர்
(Assistant Conservator of Forests)
தேர்வு செய்யப்படும் முறை:
- முதல்நிலைத் தேர்வு
- முதன்மைத்
தேர்வு - உடல் பரிசோதனை
- நேர்முகத்
தேர்வு
தகுதி: வானவியல், தாவரவியல்,
விலங்கியல், இயற்பியல், வேதியியல்,
கணிதம், புள்ளியியல், புவியியல்,
விவசாயம், தோட்டக்கலை, விவசாய
பொறியியல், சிவில், கெமிக்கல்,
கணினி/கணினி அறிவியல்,
மின் பொறியியல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கணினி
பயன்பாடுகள், சுற்றுச்சூழல் அறிவியல்
துறைகளில் இளங்கலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும் (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்)
ஊதிய அளவு: ரூ.15,600
– ரூ.39,100 + தர
ஊதியம் ரூ.5,400 (மாதம்)