Join Whatsapp Group

Join Telegram Group

TNPSC – Tamilnadu Electrical Inspectorate Service பற்றிய முழு விபரம்

By admin

Updated on:

TNPSC – Tamilnadu Electrical
Inspectorate Service
பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: Tamil Nadu
Electrical Inspectorate Service

பணியின் பெயர்: இளநிலை
மின் பரிசோதகர் (Junior Electrical
Inspector)

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்
தேர்வு

வாய்மொழித் தேர்வு

தகுதி: மின் பொறியியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
(A Degree in Electrical Engineering).

வயது: ஆண்டுக்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)

ஊதிய அளவு: ரூ.
9300 –
ரூ. 34800 + தர
ஊதியம் 5100 (மாதம்)

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]