Blog TNPSC Exam Details

TNPSC – Tamil Nadu Stationery and Printing Service பற்றிய முழு விபரம்

TNPSC2B 2BTamil2BNadu2BStationery2Band2BPrinting2BService Tamil Mixer Education

TNPSC – Tamil Nadu Stationery and
Printing Service
பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
 
தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: Tamil Nadu
Stationery and Printing Service

பணியின் பெயர்: உதவிப்பணி
மேலாளர் (Assistant Works Manager in the
Government Press)

தேர்வு செய்யப்படும் முறை:

கணினி
அடிப்படையிலான முதன்மைத்
தேர்வு

வாய்மொழித் தேர்வு

தகுதி: அச்சு தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 ஆண்டுக்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்).

ஊதியளவு: ரூ. 15600 – ரூ.
3910 +
தர ஊதியம் ரூ.
5400 (
மாதம்)

Avatar

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

× Xerox [1 page - 50p Only]