Tuesday, February 20, 2024
More
    HomeBlogIncome Tax Recruitment 2021 - Apply here for Inspector, Tax Assistant &...

    Income Tax Recruitment 2021 – Apply here for Inspector, Tax Assistant & Multi Tasking Staff Posts – 152 Vacancies – Last Date: 25.08.2021


     Income Tax ல் Inspector, Tax Assistant & Multi Tasking Staff பணியிடங்கள் 

    Income Tax Recruitment 2021 – Apply here for Inspector, Tax Assistant & Multi Tasking Staff Posts – 152 Vacancies – Last Date: 25.08.2021

    Income Tax .லிருந்து காலியாக
    உள்ள Inspector, Tax Assistant & Multi Tasking Staff பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
    வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 25.08.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்: Income Tax 

    பணியின் பெயர்: Inspector, Tax Assistant & Multi Tasking Staff 

    மொத்த பணியிடங்கள்: 152

    • Inspector of Income Tax – 08 
    • பணியிடங்கள் Tax Assistant – 63 
    • பணியிடங்கள் Multi Tasking Staff – 64 

    தகுதி:

    • Inspector of Income Tax – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
    • Tax Assistant – Bachelor’s Degree தேர்ச்சியுடன் Data Entry speed of 8000 key depressions per hour ஆக இருக்க வேண்டும். 
    • Multi Tasking Staff – Matriculation தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.

    ஊதியம்: ரூ.18,000/- முதல் ரூ.1,42,400/- வரை

    வயது வரம்பு: மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25-30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

    தேர்வு செயல்முறை: Short Listing, Computer Skill Test, Proficiency Test & Document Verification

    விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் 08.07.2021 அன்று முதல் 25.08.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.08.2021

    Notification for Income Tax 2021: Click Here

    Application Form: Click Here

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]