Tuesday, February 20, 2024
More
    HomeBlogNLC Recruitment 2021 - Apply here for Apprentice Posts - 1500 Vacancies...

    NLC Recruitment 2021 – Apply here for Apprentice Posts – 1500 Vacancies – Last Date: 09.07.2021

    NLC ல் Apprentice பணியிடங்கள் – 1500 Vacancies 

    NLC Recruitment 2021 – Apply here for Apprentice Posts – 1500 Vacancies – Last Date: 09.07.2021

    NLC .லிருந்து காலியாக
    உள்ள Apprentice பணிகளுக்கு காலியிடங்கள்
    உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை
    படித்து 09.07.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்: NLC 

    பணியின் பெயர்: Apprentice

    மொத்த பணியிடங்கள்: 1500

    • Welder (Gas & Electric) – 100 
    • Fitter – 800 
    • Electrician – 500 
    • Motor Mechanic – 100

    தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் சம்பந்தப்பட்ட துறையில் ITI முடித்திருக்க வேண்டும்.

    வயது வரம்பு: 30-06-2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 16 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ ST/ OBC விண்ணப்பத்தார்கள் தங்களின் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

    விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் திறமையும் உடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 09.07.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.07.2021

    Notification for NLC 2021: Click Here

    Apply Online: Click Here

    Official Site: Click Here

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]