Wednesday, February 21, 2024
More
    HomeBlogNABCONS Recruitment 2021 - Apply here for Senior Level Consultant, Middle Level...

    NABCONS Recruitment 2021 – Apply here for Senior Level Consultant, Middle Level Consultant & Enumerator Posts – 86 Vacancies – Last Date: 10.07.2021

     NABCONS Recruitment 2021 - Apply here for Senior Level Consultant, Middle Level Consultant & Enumerator Posts - 86 Vacancies - Last Date: 10.07.2021


    NABCONS ல் Senior Level Consultant, Middle Level Consultant & Enumerator பணியிடங்கள் 

    NABCONS Recruitment 2021 – Apply here for Senior Level Consultant, Middle Level Consultant & Enumerator Posts – 86 Vacancies – Last Date: 10.07.2021

    NABCONS .லிருந்து காலியாக
    உள்ள Senior Level Consultant, Middle Level Consultant & Enumerator பணிகளுக்கு காலியிடங்கள்
    உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை
    படித்து 10.07.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்: NABCONS 

    பணியின் பெயர்: Senior Level Consultant, Middle Level Consultant & Enumerator

    மொத்த பணியிடங்கள்: 86

    தகுதி: அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Post-graduate/ Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Natural Resource Management/ Financing/ Value chain management/ Agri. Marketing போன்ற பணிகளில் 1-4 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

    ஊதியம்: ரூ.20,000/- முதல் ரூ.60,000/- வரை

    வயது வரம்பு: 01.06.2021 தேதியில் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சம் 45-65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

    தேர்வு செயல்முறை: விண்ணப்பிக்கும் அனைவரும் நேர்காணல் சோதனையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

    விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் வரும் 10.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.07.2021

    Notification for NABCONS 2021: Click Here

    Official Site: Click Here

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]