HomeBlogTNDTE COA Exam Notification, தகுதி, வயது பற்றிய தகவல்
- Advertisment -

TNDTE COA Exam Notification, தகுதி, வயது பற்றிய தகவல்

 

TNDTE COA Exam Notification, Eligibility, Age Information

TNDTE COA Exam Notification, தகுதி,
வயது பற்றிய தகவல்

தமிழக
அரசு தொழில்நுட்பக் கல்வி
இயக்குநரகம் ஆனது ஆட்டோமேஷன் குறித்த கணினியில் அரசு
தொழில்நுட்ப தேர்வை நடத்த
திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் எஸ்.எஸ்.எல்.சி.யி
தேர்ச்சி அல்லது அதற்கு
சமமான தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும்
ஜூனியர் கிரேடு டைப்ரைட்டிங் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

தேர்வு
கட்டணம்:
ரூ.500/- ஆன்லைன்
முறையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு
கட்டணத்தை செலுத்த வேண்டும்.

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட தட்டச்சு எழுதும்
நிறுவனம் அல்லது அரசு
/
அரசு உதவி / பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்சம் 120 மணிநேர
பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tndte.gov.in, www.tndtegteonline.in என்ற
இணைய முகவரி மூலம்
அரசு கணினி சான்றிதழ்
தேர்வுக்கு தேர்வர்கள் ஏப்ரல்
12-
ம் தேதி முதல்
26-
ம் தேதி ஆன்லைன்
மூலம் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: TNPSC
நடத்தும் பல்வேறு பணியிடங்களுக்கு இந்த தேர்வு கட்டாயம்
ஆகும்.

Notification: Click
Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -