தமிழ்நாடு வேலைவாய்ப்பு வலைத்தளத்தில் எவ்வாறு
பதிவு செய்வது?
தமிழ்நாடு வேலைவாய்ப்பு வலைத்தளத்தில் எவ்வாறு பதிவு
செய்வது என்பது குறித்த அறிவிப்பு
பின்வருமாறு:
www.tnvelaivaaippu.gov.in என்ற
இணையதளத்தில் பதிவு
எண் மற்றும் ரகசிய
குறியீட்டை உள்ளீட்டு நுழைந்து
கொள்ள வேண்டும். ‘ADD QUALIFICATION”-ல்
விவரங்களை பதிவு செய்து
கொள்ள வேண்டும்.
TET தேர்வு
தேர்ச்சி பெற்ற வருடம்,
TET தகுதி(TET PASSED) மற்றும்
TET சான்றிதழ் எண்ணை சரியாக
உள்ளீடு செய்து கொள்ள
வேண்டும்.
“ * “ குறியீடு உள்ள
விவரங்களை கட்டாயம் (Mandatory) உள்ளீடு செய்ய
வேண்டும். உள்ளீடு தேவை
இல்லை என்றால் NOT SPECIFIED என்று
குறிப்பிட வேண்டும்.
அனைத்து
தகவல்களையும் உள்ளீடு
செய்த பின் சரி
பார்த்து ADD கொடுத்து save
செய்து வைக்க வேண்டும்.
PRINT கொடுத்து
PDF-ஆக பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.
TET தாள்களும்
தேர்ச்சி பெற்றவர்கள் மேலே
குறிப்பிட்டது போல
ADD செய்து அதன்பின்னர் “MAJOR SUBJECT”-யை
தேர்வு செய்யாமல் “ancillary2” மற்றும்
கொடுத்து இரண்டாம் TET தேர்ச்சியை பதிவு செய்து கொள்ளலாம்.