Join Whatsapp Group

Join Telegram Group

வாட்ஸப் ஸ்டேட்டஸ் மூலம் தினம் ரூபாய் 500 சம்பாதிக்கலாம் – உண்மையா? (எச்சரிக்கை!)

By admin

Updated on:

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

சில நாட்களாக
சமூக வலைதளங்களில் பலரும்  வாட்ஸப் ஸ்டேட்டஸ்
மூலம் தினம் ரூபாய்
500
சம்பாதிக்கலாம் என
ஒரு Link.கை
பலரும் share செய்து  வருகின்றார்கள்

IMG 20201015 WA0118 1 Tamil Mixer Education

உண்மை என்ன?

அந்த
Link.கில் சென்றால்
நம்முடைய மொபைல் எண்
அல்லது நம் இமெயில்
முகவரி கேட்கின்றார்கள் அதன்
பிறகு நீங்கள் மெசஜை
ஷேர் செய்யுங்கள் என்று
சொல்கின்ரார்கள்

மெசஜை
ஷேர் செய்துவிட்டு வந்தால்
நாங்கள் தொடர்பு கொள்கின்றோம் என மெசஜ் வருகின்றது

இது
போல் உங்கள் ஆசையை
தூண்டி உங்கள் மொபைல்
எண் வைத்து ஏதேனும்
செய்யலாம் எனவே அந்த
லின்ங் உங்களுக்கு வந்தால்
அதில் முயற்சி செய்து
பார்க்காதீர்கள்

மேலும்  நம் தென்காசி மாவட்ட காவல்துறையும் எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது அதில்

உங்கள்
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் 30 நபர்களுக்கு மேல் பார்ப்பதன் மூலம்
தினமும் ரூபாய் 500 வரை
சம்பாதிக்கலாம் என்று
உங்களின் தொலைபேசி எண்
மூலம் அந்த பக்கத்தில் கணக்கு தொடங்க வைத்து,மேலும்
நீங்கள் இதன் மூலம்
பெறும் பணத்தை கூகுள்
பே, போன் பே
மூலமாகத்தான் பெற
முடியும் என்று கூறி
உங்களின் வங்கி தகவல்களை
பெற்று அதன் மூலம்
உங்கள் வங்கி கணக்கில்
உள்ள பணத்தை திருடும்
புதியவகை மோசடி கும்பல்
தற்போது வாட்ஸ்அப் மூலம்
பரவி வருகிறது. எனவே
மக்கள் இதுபோன்ற மோசடி
வேலை செய்யும் நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்

WhatsApp2BImage2B2020 10 152Bat2B9.36.402BPM Tamil Mixer Education

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download

Check Related Post:

FINAL WHATASPP 51 Tamil Mixer Education


Related Post

1 thought on “வாட்ஸப் ஸ்டேட்டஸ் மூலம் தினம் ரூபாய் 500 சம்பாதிக்கலாம் – உண்மையா? (எச்சரிக்கை!)”

Leave a Comment

× Xerox [50p Only]