Tuesday, February 20, 2024
More
    HomeBlogதமிழக அரசு சமூக நலத்துறையில் 273 பணியிடங்கள்

    தமிழக அரசு சமூக நலத்துறையில் 273 பணியிடங்கள்

    FINAL WHATASPP 280 Tamil Mixer Education

    வாரியத்தின் பெயர்:தமிழக
    அரசு சமூக நலத்துறை

    பணிகள்:

    சத்துணவு
    அமைப்பாளர் – 49

    சமையலர்
    – 23

    சமையல்
    உதவியாளர் – 125

    மொத்த பணியிடங்கள்:273

    விண்ணப்பிக்கும் முறை:Offline

    கடைசி தேதி:24.09.2020

    வயது: 18 முதல் 40 க்குள்
    இருக்க வேண்டும். வயது
    தளர்வு பற்றிய விவரங்களை
    அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை
    அணுகவும்.

    தகுதி: மேற்கண்ட
    பணியிடங்களுக்கு 5, 8 , 10 வகுப்பு
    தேர்ச்சி () தேர்ச்சி
    பெறாதவர்கள் () எழுதப்படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சம்பளம்:

    சத்துணவு
    அமைப்பாளர்ரூ.7700-ரூ.24200

    சமையலர்
    ரூ.4100 – ரூ.12500

    சமையல்
    உதவியாளர்ரூ.3000 – ரூ.9000

    விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில்
    உள்ள முகவரிக்கு 24-09-2020.க்குள்
    விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    OFFICIAL NOTIFICATION: CLICK
    HERE

    ✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


    👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

    50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 


    ✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

    👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

    30 Rs. – Click here to Pay & Download

    share 72 Tamil Mixer Education



    Check Related Post:

    FINAL WHATASPP 280 Tamil Mixer Education

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]