மார்ச் 31 – ரெனே டெஸ்க்கார்ட்ஸ் பிறந்த தினம்
கரோனோ வைரஸ்
தொற்றை தடுக்க பிரதமர்
மோடி தொடங்கிய அவசர
கால நிதியின் பெயர்
– PM CARES
தொற்றை தடுக்க பிரதமர்
மோடி தொடங்கிய அவசர
கால நிதியின் பெயர்
– PM CARES
PM CARES விரிவாக்கம் – Prime Minister Citizen Assistance & Relief in Emergence
Situation
Situation
PM CARES எப்போது
அறிவிக்கப்பட்டது? மார்ச் 28, 2020
அறிவிக்கப்பட்டது? மார்ச் 28, 2020
Self Declaration COVID 19 Nagaland என்ற
செயலியை நாகாலாந்தின் CM Neiphiu Rio
தொடங்கி வைத்தார்
செயலியை நாகாலாந்தின் CM Neiphiu Rio
தொடங்கி வைத்தார்
பாபர் 2 ஏவுகணை
விண்ணில் பாகிஸ்தான் செலுத்தியது
விண்ணில் பாகிஸ்தான் செலுத்தியது
பிட் இந்தியா.ன்
கீழ் 21 நாட்கள் இலவச
எடைக்குறைப்பு பயிற்சி
அளிக்கவுள்ள பாலிவுட் நடிகை
ஷில்பா செட்டி
கீழ் 21 நாட்கள் இலவச
எடைக்குறைப்பு பயிற்சி
அளிக்கவுள்ள பாலிவுட் நடிகை
ஷில்பா செட்டி
மரியா தெரசா
ஸ்பெயின் நாட்டின் இளவரசி
– கொரோனா தொற்றால் காலமானார்
ஸ்பெயின் நாட்டின் இளவரசி
– கொரோனா தொற்றால் காலமானார்
இரயில்வே பெட்டிகளை
தனிப்படுத்தும் வார்டாக
மாற்றவுள்ள இரயில்வே – தெற்கு இரயில்வே மண்டலம்
தனிப்படுத்தும் வார்டாக
மாற்றவுள்ள இரயில்வே – தெற்கு இரயில்வே மண்டலம்
49வது IHGF (பொருட்காட்சி) டெல்லியில் ஜூலை மாதம்
நடக்கவுள்ளது
நடக்கவுள்ளது
CONTEC விரிவாக்கம் – Covid19 National
Tele Consultation Centre
Tele Consultation Centre
CONTEC.ஐ மத்திய
அமைச்சர் ஹர்ஷ வர்தன் தொடங்கி
வைத்துள்ளார்
அமைச்சர் ஹர்ஷ வர்தன் தொடங்கி
வைத்துள்ளார்