Monday, December 23, 2024
HomeBlogMarch 28, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

March 28, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 1 Tamil Mixer Education
FINAL WHATASPP 18 Tamil Mixer Education 
மார்ச் 27வில்லெம் ரோண்ட்கன்
பிறந்த நாள்
மார்ச் 27யூரி ககாரின்
நினைவு தினம்
மார்ச் 28விடுதலை போராட்ட
வீரர் எஸ். சத்யமூர்த்தி நினைவு தினம்
எண்ணூர் துறைமுகத்தை முன்மாதிரி துறைமுகம் என்று அழைக்கிறோம்.
எண்ணூர் துறைமுகத்த்தின் பெயர்காமராஜர் துறைமுகம்
காமராஜர் துறைமுகத்த்தின் மீதான அனைத்து பங்குகளையும் வாங்க போகும் நிறுவனம்
சென்னை துறைமுகம்
புத்தகம் PDF வடிவில்
கிடைக்கும் Government இணையதளம்
https://nbtindia.gov.in  
கரோனா தொற்றுநோய்.க்கான மேலாண்மை நெறிமுறைகளை உருவாக்க ஒரு பணிக்குழுவை அமைத்துள்ள அமைப்புடெல்லி AIMS
கரோனா தொற்றுநோய்யால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பாதிக்கப்பட்டார்
மேற்கு வாங்க
முதல்வர்மம்தா பானர்ஜி
மணிப்பூர் மாநில
அமைச்சர் ஷியாம் குமார் சிங்
அவர்கள் பதவியை இராஜினாமா
செய்தார்.
தேசிய வைராலஜி
ஆய்வு நிறுவனம், கரோனா பரவளுடைய நுண்ணோக்கி படங்களை
வெளியிட்டனர்


share 8 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 18 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -