மார்ச் 25 – சர்வதேச அடிமை
படுத்துதல் மற்றும் வர்த்தகத்தில் பாதிக்கப்பட்டோரை நினைவு
கூறல் தினம்
படுத்துதல் மற்றும் வர்த்தகத்தில் பாதிக்கப்பட்டோரை நினைவு
கூறல் தினம்
நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக
உருவாக்கப்படும் என்று
சட்டப்பேரவையில் முதல்வர்
எடப்பாடி கே. பழனிசாமி
அறிவித்தார்.
உருவாக்கப்படும் என்று
சட்டப்பேரவையில் முதல்வர்
எடப்பாடி கே. பழனிசாமி
அறிவித்தார்.
அடுத்த 3 மாதங்களில் பதவிக்காலம் நிறைவடையும் மாநிலங்களவை எம்.பி.க்கள்
57 பேருக்கு அவையில் மார்ச் 23 அன்று பிரியாவிடை
அளிக்கப்பட்டது.
57 பேருக்கு அவையில் மார்ச் 23 அன்று பிரியாவிடை
அளிக்கப்பட்டது.
வரும் ஏப்ரல்
1-ஆம் தேதி தொடங்கவுள்ள 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி2 சதவீதமாக இருக்கும்
என சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான எஸ் & பி
தெரிவித்துள்ளது.
1-ஆம் தேதி தொடங்கவுள்ள 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி2 சதவீதமாக இருக்கும்
என சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான எஸ் & பி
தெரிவித்துள்ளது.
கேன்டிடேட்ஸ் செஸ்
தொடரின் ஐந்தாவது சுற்றில்
ரஷ்யாவின் நோபோம்னியாட்சி வெற்றி
பெற்றார்.
தொடரின் ஐந்தாவது சுற்றில்
ரஷ்யாவின் நோபோம்னியாட்சி வெற்றி
பெற்றார்.
மின்சார வாகன
பூங்கா எங்கு அமையவுள்ளது? சிப்காட் மாநல்லூர், சென்னை
பூங்கா எங்கு அமையவுள்ளது? சிப்காட் மாநல்லூர், சென்னை
புதிய காவல்
மாவட்டம் எங்கு அமையவுள்ளது? பூந்தமல்லி, சென்னை
மாவட்டம் எங்கு அமையவுள்ளது? பூந்தமல்லி, சென்னை
புதிய காவல்
உட்கோட்டம் எங்கு அமையவுள்ளது? திருவாரூர் மாவட்டம், வலங்கைமான்
உட்கோட்டம் எங்கு அமையவுள்ளது? திருவாரூர் மாவட்டம், வலங்கைமான்
மருந்தியல் தொழிற்
பூங்கா எங்கு அமையவுள்ளது? திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு
பூங்கா எங்கு அமையவுள்ளது? திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு
பத்திரிக்கையாளர்களுக்கான மருத்துவ
நிதி இனி 2 லட்சமாக
உயரும்
நிதி இனி 2 லட்சமாக
உயரும்