உலக காசநோய் தினம் – மார்ச் 24
இந்திய ரயில்வேயின் கடினமான ரயில் என்ஜின் லோகோ பைலட் பணியிடங்களில் பெண்கள் தற்போது அதிக அளவில் சேர்ந்து, தடம் பதிக்க உள்ளார்கள்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதலாக ரூபாய் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட பேரவையில் அறிவித்துள்ளார்.
நாட்டில் முதல் முதலாக பிஎஸ்-6 எரிபொருள் விற்பனையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் முதன் முறையாக முழுவதும் திருநங்கைகள் அடங்கிய கால்பந்து அணி மணிப்பூரில் உருவாகியுள்ளது.
இமாச்சல பிரதேசத்தின் தற்போதைய ஆளுநர் யார்?பந்தாரு தத்தாத்ரய
முகூர்த்தி தேசிய பூங்கா எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?தமிழ்நாடு
எந்த ஆண்டுக்கு அனைத்து ரயில் வழிகளையும் மின்மயமாக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது?2023
அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வுக்கான ஒதுக்கீட்டை பின்வரும் மாநிலங்களில் எது ரத்து செய்து உள்ளது?உத்தரகண்ட்
பின்வருபவர்களில் ராஜஸ்தான் முதல்வர் யார்?ஜெய்ராம் தாக்கூர்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது? துபாய்
மனோகர் பாரிக்கருக்கு ஒரு அஞ்சலி என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? தருண் விஜய்
சமீபத்தில் காலமான கென்னி ரோஜர்ஸ் எந்த துறையை சேர்ந்தவர்? நடிகர்
மூடிஸ் 2020
நிதியாண்டிற்கான இந்தியாவுக்கான வளர்ச்சி கணிப்புகளை எந்த சதவீதத்திற்குக் குறைத்துள்ளது?5.3%
நிதியாண்டிற்கான இந்தியாவுக்கான வளர்ச்சி கணிப்புகளை எந்த சதவீதத்திற்குக் குறைத்துள்ளது?5.3%
பன்னேர்கட்டா தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? கர்நாடகா
சிபாட் வெப்ப மின் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?சத்தீஸ்கர்
இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகம் எங்கே இருந்தது?மும்பை
சிம்லிபால் தேசிய பூங்கா எங்கே அமைந்துள்ளது? ஒடிசா