HomeBlogMarch 18, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

March 18, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 11 Tamil Mixer Education
FINAL WHATASPP 101 Tamil Mixer Education
ருடோல்ப் டீசல் பிறந்த நாள்மார்ச் 18
காந்தி சிறையில் அடைத்த நாள்மார்ச் 18
COVID-19
வைரஸின் மரபுக்கூற்றைப் பிரித்தெடுத்த உலகின் ஐந்தாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
ஈராக் புதிய பிரதமராக நஜஃப் நகரின் முன்னாள் ஆளுநர் அட்னான் ஸூர்ஃபியை அதிபர் பர்ஹம் சலே நியமித்துள்ளார்.
COVID-19
க்கான 24×7உதவி எண்ணை வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது
சிறு நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் மிஷன் சோலார் சர்கா திட்டத்தை தொடங்கியது
உலக வங்கி COVID-19 நிதியை 14 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது
கொரோனா வைரஸ் பரவுவதால் அனைத்து நிதிச் சந்தைகளையும் பிலிப்பைன்ஸ் நிறுத்தியுள்ளது
ஹரியானாவின் அமீன் கிராமம் அபிமன்யுப்பூர் என மறுபெயரிடப்பட்டது
share 46 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 101 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -