Monday, December 23, 2024
HomeBlogMarch 16, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

March 16, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 13 Tamil Mixer Education
FINAL WHATASPP 107 Tamil Mixer Education

இன்று 16.03.2020

உலக நுகர்வோர்
உரிமை தினம்மார்ச் 15
தேசிய தடுப்பூசி
நாள்மார்ச் 16
ரிச்சர்ட் ஸ்டால்மன்
பிறந்த நாள்மார்ச் 16
கொரோனா வைரஸ்
காரணமாக சவுதி ஆப்பிரிக்க மற்றும் அரபுஆப்பிரிக்க உச்சி மாநாடு
ஒத்திவைக்கப்பட்டது
உத்தரகண்டில் பூல் தேய்  விழா கொண்டாடப்பட்டது
டாடா பவரின்
பிராண்ட் தூதராக ஷார்துல் தாக்கூர்
நியமிக்கப்பட்டார்
நீதிபதி பன்சி லால் பட்
NCLAT
யின் நிர்வாகத் தலைவராக
நியமிக்கப்பட்டார்
எஸ் வங்கியின்
புதிய தலைமை நிர்வாக
அதிகாரியாக பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டார்
மத்திய அரசின்
சார்பில், விவசாய நிலங்களில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் திட்டம், செயல்பாட்டில் உள்ளது.
ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டி ஆடவர்
ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸ்லெசன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ஓமான் ஓபன்
டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆச்சந்தா ஷரத் கமல்
ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை
வென்றார்


share 49 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 107 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -