Monday, December 23, 2024
HomeBlogMarch 15, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

March 15, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 14 Tamil Mixer Education
FINAL WHATASPP 139 Tamil Mixer Education

15.03.2020 இன்றைய செய்தித்தாள் | ஓர் அலசல்

இந்தியா நானோ
மாநாடு மற்றும் கண்காட்சியானது பெங்களுரில் நடத்தப்பட்டது
கொரோனா வைரஸ்
(COVID – 19)
பரவலை கட்டுபடுத்துவதற்காக இந்திய
அரசு தொற்று நோய் சட்டம் -1897”
அமல்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த
ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக இந்திய
விண்வெளி ஆய்வு நிறுவனம்
(ISRO)
யுவிகா என்ற
இளம் விஞ்ஞானி திட்டத்தை
கடந்த ஆண்டு அறிமுகம்
செய்தது.
தென்கிழக்கு ஐரோப்பிய
நாடான கிரீஸின் முதல்
பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேதரீனா சாகில்லாரொபோலு பதவியேற்று கொண்டார்.
மத்திய அரசு
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஜனவரி 1 முதல் 4% வரை உயர்த்தப்பட்டுள்ளது
நான்கு மாநிலங்களில் 780 கிலோமீட்டர் பசுமை நெடுஞ்சாலைகளை அமைக்க
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அளித்துள்ளது
2021 ஆம் ஆண்டின்
மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக
நடத்தப்பட உள்ளது
இந்தியாவில் பெண்கள்
தொழில்முனைவோரை ஊக்கிவிப்பதற்காக பேஸ்புக் பிரகதி என்ற
செயலியை அறிமுகப்படுத்துகிறது
பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் குழுவிலிருந்து விலகினார்
WION உலகளாவிய உச்சி
மாநாட்டின் 3 வது பதிப்பு
துபாய்யில்
நடைபெறவுள்ளது
ராஜேஷ் சாப்லாட் உகாண்டாவின் மிக
உயர்ந்த சிவில் விருதை
வென்றார்
நிதா அம்பானி,
செரீனா வில்லியம்ஸ் & சிமோன்
பைல்ஸ் ஆகியோர் விளையாட்டு பட்டியலில் 2020 இல் செல்வாக்கு மிக்க பெண்களில்
பெயரிடப்பட்டனர்
சவுராஷ்டிரா அணி
முதல் ரஞ்சி டிராபி
பட்டத்தை வென்றது
share 65 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 139 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -