Tuesday, February 20, 2024
More
    HomeBlogமாவட்ட கருவூலத்தில் அலுவலக உதவியாளர் பணிகள்

    மாவட்ட கருவூலத்தில் அலுவலக உதவியாளர் பணிகள்

    FINAL WHATASPP 82 Tamil Mixer Education




    மாவட்ட கருவூலத்தில் அலுவலக உதவியாளர் பணிகள்

    பணியின் பெயர்: அலுவலக
    உதவியாளர்
    காலியிடங்கள்: 6
    சம்பளம்: 15,700 – 50,000
    வயது: 1.1.2020 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். SC/ST/SCA பிரிவினர்களுக்கு மற்றும் ஆதரவற்ற
    விதவைகள்.க்கு 35 வயதிற்குள்ளும், BC/MBC/BCM/DNC பிரிவினர்கள் 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பொது
    பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க
    வேண்டும். 10.ம் வகுப்பிற்கு மேல் படித்துள்ள SC/ST/SCA/BC/MBC பிரிவினர்களுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.

    விண்ணப்பிக்கும் முறை
    www.madurai.nic.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட
    பணிக்கான விண்ணப்பபடிவ மாதரி
    கொடுக்கப்பட்டுள்ளது. அதை
    டவுன்லோடு செய்து பூர்த்தி
    செய்து தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து 9.3.2020 தேதிக்கு
    முன் விண்ணப்பிக்கவும்.
    அனுப்ப வேண்டிய முகவரி
    சம்பளக்
    கணக்கு அலுவலர்,
    சம்பளக்
    கணக்கு அலுவலகம்,
    தெற்கு
    வெற்றி வீதி,
    மதுரை
    – 625 001.
    share 41 Tamil Mixer Education







    Check Related Post:

    FINAL WHATASPP 82 Tamil Mixer Education

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]