Join Whatsapp Group

Join Telegram Group

2019 ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள் – Part 4

By admin

Updated on:

FINAL WHATASPP 158 Tamil Mixer Education

2019 ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள் – Part 4

2020.ம்
ஆண்டில் பாரிஸில் நடைபெற
உள்ள புத்தக கண்காட்சியில் கௌரவ விருந்தினராக பங்கேற்க
உள்ள நாடு எது?
இந்தியா
பிங்லேடனின் மகன் ஹம்ஸாவை கருப்பு
பட்டியலில் சேர்த்த அமைப்பு
எது? .நா பாதுகாப்பு கவுன்சில்
எந்த
நாடு காந்தியின் 150வது
பிறந்த நாள் ஆண்டை
அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 12 பூஜ்ஜிய மதிப்பிலான ரூபாய்
நோட்டுகளை வெளியிட்டது? ஐக்கிய அரபு அமீரகம்
ஆரோக்கியமான நாடுகளின் பட்டியலில் முதலிடத்திலுள்ள நாடு எது? ஸ்பெயின்
உலகின்
முதல் கம்பியில்லா, மின்தூண்டல் அடிப்படையிலான மின்னேற்ற
நிலையங்களை அமைத்துள்ள நகரம்
எது? ஓஸ்லோ (நார்வே)
ஈஸ்டோனியா
நாட்டின் முதல் பெண்
பிரதமராக தேர்வு செய்யப்பட்டவர் யார்? காஜா கல்லாஸ்
உலகின்
மிக மகிழ்ச்சியான நாடுகள்
பட்டியலில் முதலிடம் பெற்ற
5
நாடுகள் எவை? டென்மார்க், பின்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து
(தொடரும்….)
share 79 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 158 Tamil Mixer Education

Related Post

1 thought on “2019 ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள் – Part 4”

Leave a Comment

× Xerox [50p Only]