HomeNotesAll Exam Notes"தற்சார்பு இந்தியா" - வினாடிவினாப் போட்டி - 2020 சுதந்திரத் தினக் கொண்டாட்டம்
- Advertisment -

“தற்சார்பு இந்தியா” – வினாடிவினாப் போட்டி – 2020 சுதந்திரத் தினக் கொண்டாட்டம்

mygov2Bfb 1992559706 1577598644 Tamil Mixer Education
FINAL WHATASPP 2 Tamil Mixer Education
loan 1 Tamil Mixer Education
2020 ஆகஸ்ட் 15 தேதி சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகதற்சார்பு இந்தியாகருத்துரு பெரிய அளவில் முன்னிலைப்படுத்தப்படுகிறது. இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வினாடிவினாப் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம், “மைகவ்
இணையதளத்துடன் இணைந்து, ஜூலை 29-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை, “தற்சார்பு இந்தியாசுதந்திர இந்தியாஎன்ற தலைப்பில் இணையதள வினாடிவினாப் போட்டியை நடத்துகிறது.
இந்தப்போட்டியில் 10 பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
முதல் பரிசாக ரூ.25,000
இரண்டாம் பரிசு ரூ.15,000,
மூன்றாம் பரிசு ரூ.10,000 மற்றும்
ஆறுதல் பரிசாக (7 பேருக்கு) ரூ.5,000-மும் அளிக்கப்பட உள்ளது.
14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்திய குடிமக்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

share 1 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 2 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -