Monday, December 23, 2024
HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்
- Advertisment -

2019 ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்

work 1 Tamil Mixer Education
FINAL WHATASPP 8 Tamil Mixer Education

2019 ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்

பிரேசிலின் புதிய
அதிபரானவர் யார்? ஜெய்ர் போல்சொனரோ
யுனெஸ்கோவிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற உள்ள
நாடுகள் எவை? அமெரிக்கா, இஸ்ரேல்
பெஹ்மான்(Fehmarn) என்பது
எந்த இரண்டு நாட்டின்
தீவுகளை இணைப்பதற்கான சுரங்கப்பாதை திட்டம்? டென்மார்க் மற்றும் ஜெர்மனி
GAFA வரியை அறிமுகப்படுத்திய ஐரோப்பிய நாடு
எது? பிரான்ஸ்
பபுக்என்ற
வெப்பமண்டல புயல் எந்த
நாட்டில் ஏற்பட்டது? தாய்லாந்து
ஆசிய மறு
உறுதி திட்ட சட்டத்தில் (ARIA) கையெழுத்திட்ட நாடு
எது? அமெரிக்கா
பதவிக்கலாம் முடியும்
முன்பே பட்டத்தை துறந்த
மலேசியாவின் முதல் அரசர்
யார்? ஐந்தாம் முகமது
மேற்காசியாவின் மிகப்பெரிய பேராலயத்தை அதன் புதிய
நிர்வாக தலைநகரில் திறந்து
உள்ள ஆப்பிரிக்க நாடு
எது? எகிப்து
வெனிசுலாவின் புதிய
அதிபராக பதவியேற்றவர் யார்?
நிகோலஸ் மடுரோ
4.வது ரைசினா
பேச்சுவார்த்தையில் கண்டுபிடிப்புக்கான நேரிய மதிப்பு
என்று தலைப்பிடப்பட்ட புத்தாக்க
திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு
எது? அமெரிக்கா
G-77 குழுவின் தலைவராகி
உள்ள நாடு எது?
பாலஸ்தீனம்
உலகின் முதல்
மனித உரிமைகள் தொலைக்காட்சி சேவை தொடங்கப்பட்டுள்ள நகரம்
எது? லண்டன்
ஜெர்மன் நாடாளுமன்றத்தால் “Safe Countries of Origin” என
வகைப்படுத்தப்பட்ட வட
ஆபிரிக்க நாடுகள் எவை?
அல்ஜீரியா, துனிசியா, மொராக்கோ
சுவீடனின் புதிய
பிரதமரானவர் யார்? ஸ்டீபன் லாஃவென்

2020ம் ஆண்டிற்கான கட்டிடக்கலையின் உலக
தலை நகரமாக UNESCO – ஆள்
அறிவிக்கப்பட்ட நகரம்
எது? ரியோ டி ஜெனிரோ (பிரேசில்)
எந்த நாட்டின்
மத்திய வங்கி இந்திய
ருபாய் நோட்டுகள் (ரூ.2000,
ரூ.500, ரூ.200) பயன்பாட்டை தடை செய்தது? நேபாளம்
உள்நாட்டு மொழி
ஆண்டாக ஐக்கிய நாடுகள்
பொதுச்சபையானது அறிவித்த
ஆண்டு எது? 2019
கரும்புச் சாற்றை
தேசிய பானமாக அறிவித்த
நாடு எது? பாகிஸ்தான்
சிரியா அகதிகள்
மற்றும் மத்திய கிழக்கு
நாடுகளைச் சேர்ந்த அகதிகளின்
மறுவாழ்விற்காக 50மில்லியன்
டாலர் நிதி வழங்கிய
நாடு எது? கத்தார்
உலக பொருளாதார
மன்றம் வெளியிட்ட முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு
எது? அமெரிக்கா
2019.ம் ஆண்டை
சர்வதேச தனிம வரிசை
அட்டவணை ஆண்டாக அறிவித்த
அமைப்பு எது? UNESCO
2020.ம் ஆண்டில்
பாரிஸில் நடைபெற உள்ள
புத்தக கண்காட்சியில் கௌரவ
விருந்தினராக பங்கேற்க
உள்ள நாடு எது?
இந்தியா
பிங்லேடனின் மகன்
ஹம்ஸாவை கருப்பு பட்டியலில் சேர்த்த அமைப்பு எது?
.நா பாதுகாப்பு கவுன்சில்
எந்த நாடு
காந்தியின் 150வது பிறந்த
நாள் ஆண்டை அவருக்கு
அஞ்சலி செலுத்துவதற்காக 12 பூஜ்ஜிய
மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை
வெளியிட்டது? ஐக்கிய அரபு அமீரகம்
ஆரோக்கியமான நாடுகளின்
பட்டியலில் முதலிடத்திலுள்ள நாடு
எது? ஸ்பெயின்
உலகின் முதல்
கம்பியில்லா, மின்தூண்டல் அடிப்படையிலான மின்னேற்ற நிலையங்களை அமைத்துள்ள நகரம் எது? ஓஸ்லோ (நார்வே)
ஈஸ்டோனியா நாட்டின்
முதல் பெண் பிரதமராக
தேர்வு செய்யப்பட்டவர் யார்?
காஜா கல்லாஸ்
உலகின் மிக
மகிழ்ச்சியான நாடுகள்
பட்டியலில் முதலிடம் பெற்ற
5
நாடுகள் எவை? டென்மார்க், பின்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து

சர்வதேச விமான
கவுன்சில் அமைப்பு வெளியிட்ட
உலகின் பரப்பான விமான
நிலையங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றது எது?
ஹார்ட்ஸ்பீல்ட் ஜாக்சன் அட்லாண்டா (அமெரிக்கா)
2018.ம் ஆண்டில்
உலகில் அதிகமாக ஆயுத
இறக்குமதி செய்த நாடு
எது? சவூதி அரேபியா
பாலஸ்தீன நாட்டின்
புதிய பிரதமராக பதவியேற்றவர் யார்? முகமது ஷிட்யக்
மெர்சரின் வாழ்க்கை
தரம் அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் முதலிடத்திலுள்ள நகரம்
எது? வியன்னா (ஆஸ்திரியா)
பெய்ரா நாட்டின்
மொசாம்பிக் நகரத்தை தாக்கிய
தென்மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான புயல்
எது? ஜடாய் புயல்
கஜகஸ்தான் நாட்டின்
தலை நகரத்தின் புதிய
பெயர் என்ன? நுர்சுல்தான்
சீனாவின் “Belt Road
Initiative”
திட்டத்தில் இணைந்த G7 நாடுகளில்
முதல் நாடு எது?
இத்தாலி
உலகின் மிகப்பெரிய மின் கழிவு மறுசுழற்சி மையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது? துபாய்
உலகின் சிறந்த
விமான நிலையமாக எந்த
விமான நிலையம் தொடர்ந்து
7
வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டது? சாங்கி விமான நிலையம்
ஆசியாபசுபிக்
பகுதியில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு சந்தை எது? பெங்களூர்
பாகிஸ்தான் செனட்
சபையில் ஒரு நாள்
தலைவராக பணியாற்றிய முதல்
இந்து தலித் பெண்
யார்? கிருஷ்ணகுமார் கோலி
அபுதாபி சர்வதேச
புத்தக கண்காட்சி – 2019ல்
கௌரவ விருந்தினர் நாடாக
கலந்து கொண்ட நாடு
எது? இந்தியா
உலக புனரமைப்பு மாநாட்டில் இடம் பெற்றுள்ள
இந்திய நிகழ்வு எது?
கேரளா வெள்ளம் குறித்த
அறிக்கை
உலகிலேயே மிக
நீளமான உப்பு குகையான
மால்கம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? இஸ்ரேல்

5G தொழில்நுட்ப முறை
கொண்ட உலகின் முதல்
மாவட்டம் எது? ஷாங்காய் (ஜப்பான்)
ரஷ்யாவிடமிருந்து 5ம்
தலைமுறை சுகோய் 57ரக
போர் விமானங்களை வாங்க
தீர்மானித்த நாடு எது?
சீனா
ஜப்பானின் புதிய
பேரரசரான இளவரசர் நருஹிடோவின் ஆட்சிக்காலம் எவ்வாறு
அழைக்கப்படுகிறது? ரெய்வா சகாப்தம்
நாடு முழுவதும்
அதிவேக 5G இணைய சேவையை
தொடங்கிய முதல் நாடு
எது? தென் கொரியா
29 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட NATO அமைப்பின் 70வது
ஆண்டு விழா எங்கு
கொண்டாடப்பட்டது? வாஷிங்டன் (அமெரிக்கா)
சீன மக்கள்
விடுதலை ராணுவத்தின் 70வது
நினைவு விழாவில் பங்குபெற்ற இந்திய கடற்படை கப்பல்கள்
எவை? INS – கொல்கத்தா, INS – சக்தி
உலகின் முதல்
மாசு கட்டுப்பாட்டு கட்டண
மண்டலம் எது? லண்டன்
உலக சுகாதார
அமைப்பின் உலகின் மாசுபடிந்த நகரங்களின் பட்டியலில் முதலிடம்
வசிக்கும் நகரம் எது?
கான்பூர் (உத்திரப்பிரதேசம்)
இந்தியாவுடனான 70 ஆண்டு
உறவை நினைவு கூறும்
வகையில் 
ராமாயணத்தின் சிறப்பம்சங்களை கொண்ட தபால் தலையை
வெளியிட்ட நாடு எது?
இந்தோனேசியா
.நா.வின்
2019
ம் ஆண்டுக்கான உலகின்
மகிழ்ச்சியான நாடுகளின்
பட்டியலில் முதலிடம் பிடித்த
நாடு எது? பின்லாந்து
அமெரிக்காவின் செயற்கை
கோளை விண்ணிற்கு செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட உலகின்
மிகப்பெரிய விமானத்தின் பெயர்
என்ன? ஸ்டார்டோலாஞ்ச்
2020ம் ஆண்டு
G20
மாநாடு எங்கு நடைபெற
உள்ளது? சவூதி அரேபியா
பசிபிக் கடல்
பயணத்தை இரண்டு மாதத்தில்
முடித்த ஜப்பானை சேர்ந்த
பார்வையற்ற மாலுமி யார்?
இவாமோட்டா
ஒருமுறை மட்டுமே
பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதுமாக தவிர்த்த
முதல் மாநிலம் எது?
Etihad Airways (
ஐக்கிய அரபு அமீரகம்)
Exit Visaவை
அகற்றுவதற்காக அறிவித்த
நாடு எது? கத்தார்

வங்க கடலில்
உருவான புயலுக்கு பானி
என்று பெயர் வைத்த
நாடு எது? வங்க தேசம்
உலகின் முதலாவது
பிராந்திய மகளிர் கிரிக்கெட் பத்திரிக்கையான CRICKET ZONE எங்கு
தொடங்கப்பட்டது? இந்தியா
முதன் முதலாக
சுற்றுச்சூழல் மாற்றத்திற்காக அவசர 
பிரகடனப்படுத்தி  உள்ள நாடு
எது? இங்கிலாந்து
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்த நாடு
எது? அமெரிக்கா
உலகின் முதல்
பூஜ்ய கழிவுகளை கொண்ட
வர்த்தக விமானம் எது?
QF739
போலியான செய்திகளை
பரப்புவதை தடுக்க சட்டம்
இயற்றிய நாடு எது?
சிங்கப்பூர்
காலநிலை அவசர
நிலையை இரண்டாவதாக அறிவித்த
நாடு எது? அயர்லாந்து
அல்கொய்தாவுடன் தொடர்புள்ளதாக .நா.வால்
குற்றம் சாட்டப்பட்டு தடை
செய்யப்பட்ட அமைப்பு எது?
ISIS –
கோரசன்
குழந்தைகளின் உரிமைகளுக்கான அட்டவணையில் முதலிடத்திலுள்ள நாடு
எது? ஐஸ்லாந்து
சர்வதேச மன்றமான
ஆர்டிக் கவுன்சிலில் பார்வையாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு
எது? இந்தியா
ஐக்கிய அமெரிக்காவின் நாணயக் கண்காணிப்புப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு உள்ள
நாடுகள் எவை? இந்தியா, சுவிட்சர்லாந்து
எந்த நாட்டில்
அமைதிக்கான காந்தி சைக்கிள்
பேரணி நடத்தப்பட்டது? சவூதி அரேபியா
2021.ம் ஆண்டு
முதல் ஒற்றை பயன்பாடுடைய நெகிழியை தடை செய்ய
முடிவு செய்த வட
அமெரிக்க நாடு எது?
கனடா
புதிய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள்
விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்த நாடு எது? அயர்லாந்து
கிம்பர்லி
செயல்முறை சான்றளிப்புத் திட்டத்தின் 2019ம் ஆண்டிற்கான தலைவர் யார்?
இந்தியா
ஒற்றை
பயன்பாட்டு பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகளை எந்த நாடு அதிகாரப்பூர்வமாக தடை செய்தது?
நியூசிலாந்து
வணிக
நோக்கிலான திமிங்கல வேட்டையை அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கிய நாடு எது?
ஜப்பான்
துபாயின்
விமான நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் 16வது சர்வதேச நாணயம் எது?
இந்திய ரூபாய்
உலகின்
மிகப்பெரிய ஒற்றை சூரிய ஆளை எங்கு அமைந்துள்ளது?
ஐக்கிய அரபு அமீரகம்
2019ம்
ஆண்டு சர்வதேச கூட்டுறவு தினம் எந்நாளில் அனுசரிக்கப்பட்டது?
ஜூலை 6
பசுமை
நிதி திட்டத்தை வெளியிட்ட நாடு எது?
இங்கிலாந்து
சர்வதேச
மணல் காலை சாம்பியன்ஷிப் எங்கு நடைபெற்றது?
அமேரிக்கா
பெண்கள்
தொழில் முனைவோர் நகரங்கள் குறியீட்டு 2019.ன் படி, ஆசிய நகரத்தின் முதலிடம் பிடித்த
நகரம் எது?
சிங்கப்பூர்
நேபாள
சுற்றுலா வாரியம் இந்தியாவில் ஏற்பாடு செய்து வரும் திட்டம் என்ன?
நேபாளத்தை பார்வையிட 2020
பக்ரைன்
நாட்டிற்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் யார்?
நரேந்திர மோடி
உலகின்
முதன் பயோமெட்ரிக் கடற்படை அடையாள ஆவணத்தை அறிமுகப்படுத்திய நாடு எது?
இந்தியா

share 4 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 8 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -