HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய தமிழக நிகழ்வுகள்
- Advertisment -

2019 ஆம் ஆண்டின் முக்கிய தமிழக நிகழ்வுகள்

work 2 Tamil Mixer Education
FINAL WHATASPP 13 Tamil Mixer Education

2019 ஆம் ஆண்டின் முக்கிய தமிழக நிகழ்வுகள்

மதுரையில் எய்ம்ஸ்
மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல்
நாட்டு விழா இந்திய
பிரதமர் மோடி தலைமையில்
நடைபெற்ற நாள் எது?
2019
ஜனவரி 27
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986.ன் கீழ்
தமிழகத்தில் என்று முதல்
பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை
விதிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது? 2019, ஜனவரி 01
தமிழகத்தில் வாழ்விட
மேம்பாட்டு திட்டம் எந்த
வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது? உலக வங்கி
தமிழகத்தின் புதிய மாவட்டமான கள்ளக்குறிச்சி எந்த மாவட்டத்தில் இருந்து
பிரிக்கப்பட்டது? விழுப்புரம்
“Police E-Eye” என்ற
APP.
எந்த நகர
போக்குவரத்து காவல்துறை
அறிமுகப்படுத்தியது? கோயம்பத்தூர்
நாட்டு கோழி
வழங்கும் திட்டம் தமிழகத்தில் எந்நாளில் தொடங்கப்பட்டது? 2019 ஜனவரி 10
2019, ஜனவரி 17 அன்று
நூற்றாண்டு வளைவு சென்னையில் எங்கு திறக்கப்பட்டது? மெரினா காமராஜர் சாலை
எந்த இரு
வங்கிகள் இணைந்துதமிழ்நாடு
கிராம வங்கிஉருவாக்கப்பட்டுள்ளது? பல்லவன் மற்றும் பாண்டியன்
தமிழக அரசின்
உழவன் செயலியில் நியாமான
விலையில் விவசாய உபகரணங்களை தொடங்கப்பட்ட புதிய
சேவையின் பெயர் என்ன?
J Farm
மத்திய அரசின்
நலத்திட்ட உதவிகளை பெறுதற்காக சீர் மரபினர் சமுதாயத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்பட்டது? சீர்மரபினர் பழங்குடியினர்
தமிழகத்தில் தற்போது
உள்ள மாநகராட்சிகள் எண்ணிக்கை
எத்தனை? 15
சர்வதேச அளவிலான
நவீன கால்நடைப்பூங்கா அமைக்க
தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்
எது? தலைவாசல் (சேலம்)
தமிழக அரசு
வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு எத்தனை சதவீதம்
இடஒதுக்கீடு செய்துள்ளது? 3%
விவசாயிகள் சாகுபடி
செய்த பயிர் விவரங்களை
பதிவேற்றம் செய்வதற்காக தமிழக
வருவாய் துறை அமைச்சகம்
தொடங்கிய மொபைல் செயலி
எது? இடங்கல்
உப்பு நீரை
சூரிய ஒளியின் மூலம்
குடிநீராக மாற்றும் முதலாவது
ஆலை தமிழகத்தில் எங்கு
அமைக்கப்பட்டுள்ளது? கன்னியாகுமரி
தூத்துக்குடி மாவட்ட
ஆதிச்சநல்லூரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பழைமையான பொருட்கள்
எந்த காலத்தை சேர்ந்தவை?
கி.மு.905 முதல் கி.மு.696.க்கு இடைப்பட்ட காலம்
எந்த ரயில்
நிலையம் டாக்டர்.எம்.ஜி.ஆர்
ரயில் நிலையம் என
பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது? சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
தமிழகத்தில் நடைபெற்ற
மக்கலவைத்தொகுதி தேர்தலில்
அதிகபட்ச வாக்குப்பதிவான தொகுதி
எது? தருமபுரி (80.47%)
இந்தியாவின் முதல்
சுரங்க மீன் அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்பட்டது? சென்னை
எந்த வன
உயிரி சரணாலயமானது புலிகள்
சரணாலயமாக மாற்றப்பட உள்ளது?
மேகமலை வன உயிரின சரணாலயம்
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் படி தமிழகத்தில் உள்ள
பாதுகாக்கப்பட்ட இடங்கள்
எத்தனை? 23
தமிழ்நாட்டில் பல்கலைக்கழக மானிய குழுவிடமிருந்து சிறப்புப்
பாரம்பரிய அங்கீகாரம் பெற்ற
ஒரே கல்லூரி எது?
புனித ஜோசப் கல்லூரி (திருச்சி)
தமிழ்நாடு மாநில
சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 6லிருந்து
எத்தனையாக உயர்த்தப்பட்டுள்ளது? 9
தமிழக அரசு
பள்ளி மாணவர்களுக்கு எந்த
நிறுவனம் விக்ரம் சாராபாய்
விண்வெளி சவால் என்ற
போட்டியை நடத்துகிறது? ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா
தமிழகத்தின் எந்த
உயிரியல் பூங்காவிற்கு சர்வதேச
உயிரியல் பூங்கா சங்கத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது? அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
வெளிநாட்டு முதலீடுகளை உறுதி செய்ய தமிழக
அரசு யாருடைய தலைமையில்
உயர்நிலை அதிகார குழுவை
அமைத்தது? கே.பழனிச்சாமி
தமிழகத்தில் முதல்
கால்நடை ஆராய்ச்சி மையம்
அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்
எது? சின்னசேலம் (விழுப்புரம்)
தமிழ்நாடு இசை
மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்திற்கு யாருடைய பெயர்
சூட்டப்பட்டது? டாக்டர்.ஜெ.ஜெயலலிதா
விலங்குகளுக்காக நடமாடும்
மருத்துவ ஊர்தி சேவையின்
கட்டணமில்லா எண் என்ன?
1962
தமிழகத்தில் 2019.ல்
மாநகராட்சி மேயர், நகராட்சி,
பேரூராட்சித் தலைவர்கள்
உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளுக்கு எந்த வகையில்
தேர்தல் நடத்தப்பட்டது? மறைமுகத் தேர்தல்
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சென்னை காவல்துறை அறிமுகப்படுத்திய திட்டம் எது?
தோழி
வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை? திருப்பத்தூர், ராணிப்பேட்டை
தமிழ்நாட்டின் உணவு
மிகவும் பாதுகாப்பற்றது என
அறிக்கை வெளியிட்ட நிறுவனம்
எது? FSSAI
சென்னையில் மகளிர்
போக்குவரத்துக்காவல் பிரிவு
என்று தொடங்கப்பட்டது? 18.12.2019
அரசு மருத்துவமனைகளில் சேவையை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு
கொண்டு வந்துள்ள திட்டம்
எது? எனது மருத்துவமனைஎனது பெருமை
share 6 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 13 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -