Thursday, February 22, 2024
More
    HomeBlogவேலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை விடுதிகளில் வேலை

    வேலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை விடுதிகளில் வேலை




    வேலூா்
    மாவட்டத்தில் உள்ள
    ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை விடுதிகள், உண்டு
    உறைவிடப் பள்ளிகளில் 112 சமையலா்
    பணியிடங்கள், 26 துப்புரவுப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சம்பளம்:
    சமையலா்
    ரூ.15,700
    துப்புரவுரூ.3000 தொகுப்பூதியம்
    தகுதி: 10.ம்
    வகுப்பு
    தோல்வி
    அடைந்தவர்கள்.
    வயது: 35
    வயதிற்குள்
    இருக்க
    வேண்டும்.




    ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியுடைய நபா்கள் வேலூா் மாவட்ட
    ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூா்த்தி செய்து
    வரும் October 18.ம்
    தேதிக்குள் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ சோக்க
    வேண்டும்.

    2 COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]