Thursday, February 22, 2024
More
    HomeBlogதொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் 63 அலுவலக உதவியாளர் பணியிடங்கள்

    தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் 63 அலுவலக உதவியாளர் பணியிடங்கள்

    FINAL WHATASPP 192 Tamil Mixer Education




    காலிப் பணியிடங்கள்:
    63(
    அலுவலக உதவியாளர்)
    கல்வித் தகுதி: 8.ம் வகுப்பு தேர்ச்சி
    பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    வயது வரம்பு: 18 முதல்
    35
    வயதிற்குள் இருக்க வேண்டும்.
    அரசு விதிமுறைகளின் படி
    வயது வரம்பு சலுகையும்
    வழங்கப்படுகிறது.
    சம்பளம் : ரூ. 15,700 முதல்
    50,000
    வரை.




    விண்ணப்பிக்கும் முறை:
    https://dish.tn.gov.in/assets/pdf/candidateform.pdf என்ற இணையதள
    முகவரியில்

    விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை
    பூர்த்தி செய்து தேவையான
    சான்றிதழ்களை இணைத்து
    அறிவிப்பில் கொடுத்திருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.10.2019

    FINAL WHATASPP 192 Tamil Mixer Education

    5 COMMENTS

      • https://dish.tn.gov.in/assets/pdf/candidateform.pdf என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து அறிவிப்பில் கொடுத்திருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    1. அறிவிப்பில் கொடுத்திருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். Address didn't mention. Pls send post Address.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]